|
Please use Suratha's Converter |
| sundarrajan March 19, 2004 03:23 AM PST இப்பத்தான் நான் இதை பாத்தேன் ராசா... இன்னைக்கு காலைலதான் இதைப் பத்தி நானும் எழுதினேன் | ||
| Arun March 19, 2004 02:32 AM PST Mr.Aapu, I liked your declaration on the left hand side...where you listed who are all will be given aapu here! Most of the people will fall under atleast one category....whatever you have said. Best thing for each and every web writers (?!) is to take the list and try not to fall under any of the category you have mentioned! Aapu sariyaana (thavaru seiyum) nabargalukku vaikkavum, Punpadaamal veikkavum vaazthukkal! | ||
| kaviyarasu NaachiMuthu March 18, 2004 07:42 PM PST ஆப்பு வெச்சவருதான் பெரியவாள் பைனான்ஸ் பண்ணி படம் எடுக்கறேன்னு எலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் பெரியவாளுக்கும் சேர்ந்து ஆப்பு வைச்சுட்டாராமே . | ||
| Kasi March 18, 2004 07:41 PM PST அப்பு, இந்த மாதிரி பொதுஜனங்களை பாதிக்கற விஷயத்துல ஆப்பு வச்சா தப்பில்லை. ஏதோ கண்டபடி பொழுதைப் போக்காம கதை, கவிதை, பூ, அப்படின்னு எழுதி சந்தோஷப்பட்டுக்கிறவங்களால யாருக்கு என்ன கெடுதி, அவங்களுக்கு எதுக்கு ஆப்பூ, ஏன் உமக்கு அந்தப் பொல்லாப்பூ? | ||
| Leave a Comment: |