Entry: மார்க்ஸிஷ்ட்டும் மாடர்னும் Sunday, March 21, 2004

Please use Suratha's Converter

   3 comments

-/ramanitharan, k.
March 22, 2004   04:15 AM PST
 
போச்!
ஐ(§)யா அலெக்ஸ¤ பாண்டியா, போப்புமேல சத்தியமா ஆப்பு நானில்லை.
ஆப்பூ, பாரப்பூ ரெண்டாந்தடவ கந்தா கதிர்வேலான்னு என்னையப் புடிக்குறாங்களே :-)
ஆனா, இண்டிய கம்யூனிஸ்டுக்களுக்கு அவசரமா என்னா தேவன்னா, கம்யூனிஸமுங்குறது தேங்கி நின்னுகிட்டு கிளிப்பேச்சு பேசுறதில்லன்னு தெர்யணும்.

மார்டி கிரா (கிராஸ் இல்ல) இந்த வாட்டி போகல்ல; வூட்டுல வேலயோ வேல; மார்டி கிரா வேற ஒரே ரூட்டின் ஆச்சா, பாக்குறதிலயும் த்ரில் இல்ல. ரெண்டு நாளு தெரிஞ்சவுங்களக் கூட்டிக்கின்னு போயி இவ்வளவுதா ஒலகம் இவ்வளவுதான்னு மார்பு கிராக்கி பாருங்கன்னு சொல்லிட்டு ஓரமா நின்னது மட்டுந்தேன்.
கொஸப்பேட்ட
March 21, 2004   09:50 PM PST
 
மாமே ஆப்பு, சோக்கா தான்பா ஆப்பு வெக்கிற. ஓ பங்காளி கொஸப்பேட்ட குப்ஸாமி புளாக்கையும் கொஞ்சம் கண்டுகோபா...
அலெக்ஸ் பா
March 21, 2004   12:31 PM PST
 
ஆப்பு வைக்கும் ஆணழகா

நீ யாரூனு கண்டுகினோம்
இத்தினி சுளுவா அல்லாருக்கும்
ஆப்பு வக்குறியே

உங்க ஊரு வெப்பநிலை
74 டிகிரி ஃபேரன்கீட்டாமே

விளாடிமீர் புடினும் தான்
கெலிச்சிபிட்டாரு
இண்டிய கம்யூனிஸ்ட்டுங்கோ
வாழ்த்து சொல்லலியே

மார்டீ க்ராஸ் ஆட்டமெல்லாம்
எப்படீப்பு போச்சு

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments