Entry: தந்தை பெரியார் வளியில் Tuesday, March 23, 2004

Please use Suratha's Converter

   3 comments

Karthikeyan
March 25, 2004   08:24 PM PST
 
ஷோக்காக்கீது மச்சி நீ எய்துறது. இப்படிக்கா கன்ட்டினியு பன்னு.
ஆனா நீ ஆருன்னு ரீஜன்ட்டா வந்த என்கே தெர்யிமே, இது எப்டி இந்த கொஸ்பேட்டிக்கி தெர்யாம பூட்ச்சு?
கொஸப்பேட்ட
March 24, 2004   04:50 PM PST
 
ஹாஹாஹா, மெய்யாலுமே அடக்க முடியாம சிரிச்சிக்கின்னு கீறேன் ஆப்பு.

பெரியாரைய்யா பேர சொல்லாதபா. அவுருக்கு மொகமூடி போடுற தெறமையும் உண்டு, நேரா சொல்ற தில்லும் உண்டு. ஆனா வுனுக்கு?? வாணாம் வுடு, அத்த எதுக்கு ஏ வாயால சொல்லிக்கின்னு.
Dravidan
March 24, 2004   08:45 AM PST
 
Naina.. aappuvum oru mugamudithane? dravidai keekka unakkenna thuppu?

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments