Entry: ரஜினிசாமியாரு சாமியாட்ராரு Tuesday, March 30, 2004

Please use Suratha's Converter

   8 comments

Kusumban
June 5, 2004   03:18 AM PDT
 
ஆப்பு ஸார்,

மொல்ல பாத்துட்டே வாரேன். கமெண்ட்டுக்கு ஆப்பு வைக்க மாட்டேளா?

குசும்பன்.
Kamal Fan
April 11, 2004   09:06 AM PDT
 
அ...ஆ... தாபா அப்பூ, மர்ந்ட்டேன், நீம்பாட்டுக்கு சவுன்டுக்கு மட்டும் வெச்சின்னா, தோ பாரு புல்லயான்டான் கதிரு கோச்சுக்குவாரு, அவ்ருக்கும் ஒன்னு சோளக்கருதாட்டம் வெச்சுவுடு.
Kamal Fan
April 11, 2004   09:03 AM PDT
 
யோவ் சவுன்டு, உன்க்கெல்லாம் எந்த புண்ணாக்குயா ராக்கட்டரு பட்டம் குட்தான்?
போயி இங்கிலிபீஸ் படி, அல்லாக்காட்டி டமில் கத்துக்க. நீல்லாம் களுத மேய்க்கத்தான் லாய்க்கு.
ஆப்பூ நீ இத்தல்லாங் கண்டுக்காத, அந்த சவுன்டுக்கு ஒன்னு வச்சுவுடு.
kathir
April 5, 2004   12:12 AM PDT
 
Kanna Nee vekarathu Aappu illa

ippo Nanga yellorum senthu May 2004 electionla vekarathuthan
super Aappu
appa un aappu kalandu poidum paru

Mathavanga kora soldrathukkunne inthe Page Maintain pannaria

Super
Intha polappukku Sakalam
Dr.Soundararajan
April 2, 2004   11:54 PM PST
 


Dear idiot,
There are crores of tamil people and rsikar's are daily thinking about rajini, and expecting rajini will enter into dirty polytics and make it into a clean one.So, avoid such idiot dialogues about tamil people thalivr RAJINI.Dont hurt crores of tamil people by writing such idiot dialogue about Rajini.He is the only person who can replace dirty varisu polytics and aanavam polytics.Rajini can give a rule like kamarajar.

Soundar from Bharathiar University
J. Rajni Ramki
April 2, 2004   06:08 PM PST
 
திமுகவுக்கோ அதிமுகவுக்கோ இல்லாத தில் விசிலடிச்சான் குஞ்சான்களுக்கு;
நாங்க ரெடி; பார்க்க நீங்க ரெடியா?
Meenaks
March 31, 2004   10:12 AM PST
 
தி.மு.க, அ.தி.மு.க-ன்னு எதிர்ப்பக்கம் டாக்கிடரய்யா பச்சோந்தி மாறிக் கட்சி மாறுறதும் கட்சிக்காரனுக்கு பட்ட நாமம் சாத்துறதுக்குத்தான்னு ஜனத்துக்கு முதல்ல புரியட்டும்.. அப்பால ரஜினி சாமியாரைப் பத்திப் புரிஞ்சுக்கட்டும்.
Thangamani
March 30, 2004   10:23 PM PST
 
பைசா செலவில்லாமா வெள்ளோட்டம் பார்க்குறாரு தலைவர்; வந்தா மலை, போனா ம...

Leave a Comment:

Name


Homepage (optional)


Comments